பைட்டோ ஈஸ்ட்ரோஜென்கள் அதிகளவு உள்ளது. இது மாதவிடாய்க்கு முன்பு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
இதில் உள்ள ட்ரிப்டோஃபேன் மனதை அமைதிப்படுத்தி நிம்மதியான தூக்கத்தை ஏற்படுத்தும்.
தர்பூசணி விதைகளைத் தொடர்ந்து சாப்பிடுவதால் மூட்டு வலி சரியாகும் வாய்ப்புகள் அதிகம்
இதில் உள்ள அதிகளவு இரும்புச்சத்து சோர்வை குறைக்கிறது.
இதில் உள்ள வைட்டமின் ஈ, துத்தநாகம் சருமத்திற்கும், வலுவான முடிக்கும் பக்கபலமாக உள்ளது.
இதில் உள்ள மெக்னீசியம் எலும்பு உறுதிக்கு பக்கபலமாக உள்ளது.
இதில் உள்ள ஒமேகா 3 கருவுறுதலுக்கு பக்கபலமாக திகழ்கிறது.
கொழுப்பைக் கட்டுப்படுத்துவதால் இது இதய ஆரோக்கியத்திற்கு பக்கபலமாக உள்ளது.