கண்கள் மங்கலாகத் தெரிகிறதா? - உடனே கவனிங்க.. இதுதான் பிரச்னை!

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

பல மணி நேரங்கள் ஸ்கிரீன் டைம் அதிகரித்துள்ள நிலையில், சிறு வயதிலேயே கண் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

கண்ணை ஆரோக்கியமாக வைத்திருக்க சில முன்னெச்சரிக்கைகளை கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

30 வயது நிறைந்தவர்கள் அடிக்கடி கண் பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

காடராக்ட், கிளாக்கோமா போன்ற பிரச்சினைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் வாய்ப்பு இருக்கும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

வம்சபாரம்பரியமாக கண் பிரச்சினைகள் இருந்தால் மேலும் கவனமாக இருக்க வேண்டும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

கண் ஆரோக்கியத்திற்காக ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

கண் ஆரோக்கியத்தை பாதிக்கும் புகைப்பிடிப்பை தவிர்க்க வேண்டும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

கண்களில் ஏதேனும் பிரச்னை என்றால் சுய மருத்துவம் செய்யக்கூடாது. இதனால் பார்வை பறிபோகும் வாய்ப்புள்ளது.