வேப்பிலையில் இவ்வளவு நன்மைகளா?

Published by: குலசேகரன் முனிரத்தினம்

தினமும் ஒரு வேப்பிலை சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும்

ரத்தத்தை வேம்பு சுத்திகரிக்கிறது

வேப்பிலை ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேப்பிலை உதவும்

வேப்பிலை பற்கள் மற்றும் வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

வயிற்று சம்பந்தமான பிரச்சனைகளில் நிவாரணம் கிடைக்கும்