கடுகு எண்ணெய் - அழகுக்கும், ஆரோக்கியத்திற்கும் உதவுவது எப்படி?

Published by: குலசேகரன் முனிரத்தினம்

உடல் எடையைக் குறைக்க கடுகு எண்ணெய் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்

கடுகு எண்ணெயில் எலுமிச்சை சாறு கலந்து தலைக்கு தடவினால் அரிப்பு குறையும்

சருமத்திற்கு பளபளப்பு கொண்டுவர கடுகு எண்ணெய் தடவவும்

மசாஜ் செய்ய கடுகு எண்ணெய் பயன்படுத்தலாம்

கடுகு எண்ணெயால் செரிமான சக்தி பலப்படும்

கடுகு எண்ணெய் உடலில் அதிகப்படியான கொழுப்புகளை கரைக்கும்

கடுகு எண்ணெய் ஈறு பிரச்சனைகளை போக்க உதவுகிறது

சளி இருமல் உள்ளவர்களுக்கு கடுகு எண்ணெய் நன்மை பயக்கும்

முடி உதிர்தல் பிரச்சனையை குறைப்பதற்கு கடுகு எண்ணெய் பயன்படுகிறது