சர்க்கரை நோய்க்கு முருங்கை இலையில் தீர்வா? என்ன மேஜிக்?

Published by: குலசேகரன் முனிரத்தினம்

முருங்கை இலை பொடி இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்தி ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.

முருங்கை கீரை பொடியானது சர்க்கரை உணர்திறனை அதிகரித்து, உடல் குளுக்கோஸை சிறப்பாக பயன்படுத்த உதவுகிறது.

ஹீரணம் மேம்படும். நார்ச்சத்து காரணமாக செரிமானம் சீராக நடக்கும்.

முருங்கை கீரை பொடியானது எடையை குறைக்க உதவுகிறது. இதனால் சர்க்கரை அளவும் கட்டுப்பாட்டில் இருக்கும்.

கொலஸ்ட்ராலை குறைத்து இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொற்றுநோய்களைக் குறைக்கிறது.

உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.

ஒரு தேக்கரண்டி முருங்கை இலை பொடியை வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம்

சர்க்கரை மாத்திரைகள் எடுத்துக்கொள்பவர்கள் சர்க்கரை அளவு குறைந்துவிடாமல் இருக்க டாக்டரின் ஆலோசனை பெற வேண்டும்.