புரோட்டீன் பவுடர் உட்கொள்வது பாதிப்பை ஏற்படுத்துமா.?

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

சரியான அளவில் மற்றும் தேவைக்கேற்ப புரோட்டீன் பவுடரை எடுத்துக்கொள்ளலாம்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

தேவையைவிட அதிகமாக புரோட்டீன் எடுத்துக்கொண்டால் பாதிப்பு ஏற்படும்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

வயிறு வீக்கம், வாயு அல்லது செரிமானக் கோளாறு ஏற்படலாம்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

சில புரோட்டீன் பவுடர்களில் சர்க்கரை மற்றும் கலோரியின் அளவு அதிகமாக இருக்கலாம்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

கலப்படம் செய்யப்பட்ட சப்ளிமென்ட்களால் பாதிப்பு அபாயம் அதிகரிக்கலாம்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

புரோட்டீன் சப்ளிமென்ட் எடுத்துக்கொள்ளும் முன் மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

புரோட்டீன் பவுடர் இயற்கையான புரோட்டீன் நிறைந்த உணவுகளுக்கு முழுமையான மாற்று அல்ல.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

புரோட்டீன் பவுடர் எடுத்துக்கொள்ளும் முன் உங்கள் தினசரி புரோட்டீன் தேவையை புரிந்துகொள்வது அவசியம்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

சரியான அளவு மற்றும் நிபுணரின் ஆலோசனையுடன் இதை உட்கொள்வது அதிக பாதுகாப்பானது.