உடற்பயிற்சிக்கு முன் காபி குடிப்பது நல்லதா?

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

காபி என்பது ரன்னர்கள், சைக்கிளிஸ்ட்கள், அத்த்லெட்கள், வழக்கமாக ஜிம் செய்வோருக்கு நல்ல ப்ரீ வொர்க்அவுட் பானம்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

ஒரு ஆய்வும் சைக்கிளிஸ்ட்களின் செயல்திறனை மேம்படுத்துவதில் காபி செயல்பட்டதாக தெரிவித்தது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

ஆனால் நீங்கள் எந்த நேரத்தில் காபி குடிக்கிறீர்கள் என்பது உங்கள் வொர்க்அவுட்டில் தாக்கம் செலுத்துகிறது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

காஃபின் சிலரிடம் மனநிலையை உயர்த்தி ஜிம்மில் செயலில் இருக்கச் செய்கிறது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

ஆனால் காஃபினை அதிகமாக குடிப்பவர்களுடன் ஒப்பிடும்போது குறைவாக குடிப்பவர்களில் மனநிலை சிறப்பாக இருக்கும் என்கிறார்கள்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

காபியின் தாக்கம் பெண்களை விட ஆண்களில்தான் அதிகமாக இருக்கும் என்கிறார்கள்.

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

அமைதியின்மை, தலைவலி ஏற்படுத்தி ஓய்வைத் தூரப்படுத்தும் என்கிறார்கள்.

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

உடல்நல பிரச்னைகள் இருப்பவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையைப் பின்பற்றுவது நல்லது