Love Handles தெரியுமா? குறைப்பது எப்படி?

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

வயிற்றைச் சுற்றி சேரும் கொழுப்பை லவ் ஹேண்டில்ஸ் என்று அழைக்கிறார்கள்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

நீங்கள் லவ் ஹேண்டில்ஸிலிருந்து விடுபட விரும்பினால், இந்த குறிப்புகளைப் பின்பற்ற வேண்டும்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

இதயப் பயிற்சி செய்யுங்கள். நடனம், நீச்சல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் போன்ற செயல்பாடுகளை செய்யுங்கள்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

உணவில் புரதத்தை சேர்க்கவும்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

அதிகமாக தண்ணீர் குடியுங்கள்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

சர்க்கரை, காரம் அதிகமாக உள்ள உணவுகளை குறையுங்கள்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

உணவில் ஆரோக்கியமான கொழுப்புகளைச் சேர்க்கவும்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

ஒவ்வொரு நாளும் நடைப்பயிற்சி செய்யுங்கள்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

அழுத்தம் அதிகரிப்பதால் சில நேரங்களில் உடலில் கொழுப்பு அதிகரிக்கிறது.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik