வீட்டிலேயே உட்கார்ந்து கொண்டு தொப்பையை குறைப்பது எப்படி?

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: pexels

தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி அல்லது வேகமாக நடப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

Image Source: pexels

வீட்டில் பிளாங்க் ஸ்குவாட்ஸ் பாடிவெயிட் பயிற்சிகள் செய்து வர வேண்டும்.

Image Source: pexels

இனிப்பு பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும் முடிந்தால் தவிர்த்து விடுங்கள்.

Image Source: pexels

உணவில் புரதம், நார்ச்சத்து அதிகமாக உள்ள உணவுகளை சேர்க்கவும்.

Image Source: pexels

உடலை நீரிழப்பு ஆகாமல் நாள் முழுவதும் போதுமான தண்ணீர் குடித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

Image Source: pexels

தினமும் 7 முதல் 8 மணி நேரம் நல்ல தூக்கம் இருந்தால்தான் ஆரோக்கியத்திற்கு நல்லது.

Image Source: pexels

வயிற்று கொழுப்பை மட்டும் தனியாக குறைப்பது சாத்தியமில்லை. எனவே உங்கள் மொத்த எடையையும் குறைக்க வேண்டும்.

Image Source: pexels

மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு உங்களுக்குப் பிடித்தமான காரியங்களைச் செய்ய முயற்சி செய்யுங்கள்.

Image Source: pexels

க்ராஷ் டயட்டிற்கு பதிலாக சமச்சீர் உணவு எடுத்துக்கொள்ளத் தொடங்க வேண்டும்.

Image Source: pexels

ஒழுங்கான தினசரி பழக்கம் மற்றும் பொறுமையுடன் தினமும் உடற்பயிற்சி செய்தால் சிறந்த பலன்கள் கிடைக்கும்.

Image Source: pexels