நடு இரவில் விழிப்பு வந்தால் மீண்டும் தூங்குவது எப்படி?

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

பல்வேறு காரணங்களால் சிலர் தூக்கத்தின் நடுவில் எழுந்துவிடுகிறார்கள். ஆனால் அதன் பிறகு தூங்காமல் தவிக்கிறார்கள்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

அப்படிப்பட்டவர்கள் சில குறிப்புகளைப் பின்பற்றினால் இந்தப் பிரச்சினையைத் தாண்டலாம்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

தூக்கம் கலைந்தால்.. நேரத்தைப் பார்ப்பதைத் தவிர்க்கவும். நேரத்தைப் பார்ப்பதால் பதற்றம் ஏற்பட்டு தூக்கம் வராது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

விழிப்பு வந்தபோது போனைப் பார்ப்பதைத் தவிர்க்கவும். இல்லையெனில் தூக்கம் தொலைந்துவிடும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

தூங்குவதற்கு முன் அதிக அளவில் தண்ணீர் குடிக்காமல் இருப்பதே நல்லது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

ஆழ்ந்த மூச்சு எடுத்து மனதைத் தளர்வாக்க முயற்சிக்கவும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

தூக்கம் வரும் என நினைத்து காபி, டீ போன்ற பானங்களை குடிக்கக்கூடாது

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

20 நிமிடங்களுக்கு மேல் ஆகியும் தூக்கம் வரவில்லை என்றால் படுக்கையை விட்டு எழுந்து பிடித்ததை செய்யுங்கள்