அதிக அளவில் கஃபீன் எடுத்துக்கொண்டால் உடலில் நீர்ச்சத்து குறையலாம்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

எப்போதும் காபியை மிதமான அளவில் மட்டுமே குடிக்க வேண்டும்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

அதிக அளவில் காபி உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

காபியை அதிகமாக குடிப்பதால் தூக்கத்தில் இடையூறு, தூக்கமின்மை ஏற்படலாம்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

அதிகமாக காபி குடிப்பதால் கவலை மற்றும் பதற்றம் அதிகரிக்கலாம்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

அதிகமாக காபி குடிப்பதால் இதயத் துடிப்பு வேகமாகலாம்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

காபியை அதிகமாக உட்கொள்வதால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும் வாய்ப்பு

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

கை-கால்களில் நடுக்கம் அல்லது பதற்றம் ஏற்படலாம்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

வயிற்றில் அசௌகரியம், குமட்டல் அல்லது அமிலத்தன்மை ஏற்படலாம்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

எப்போதும் சரியான அளவில் மட்டுமே காபியை உட்கொள்ளுங்கள்