உதடுகள் வறண்டு போகாமல் தடுப்பது எப்படி?

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

லிப் பாமை உதடுகளில் அப்ளை செய்தால் UV கதிர்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

உதடுகளில் உள்ள டான் நீங்க வாரத்திற்கு இரண்டு முறை சர்க்கரை ஸ்க்ரப் செய்யுங்கள்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

இயற்கை பொருட்களான பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய், ஆலிவ் ஆயில், ஷியா வெண்ணெயை உதடுகளில் அப்ளை செய்யுங்கள்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

இரவு நேரத்தில் லிப் மாஸ்க்குகள், டி-டான் லிப் சொல்யூஷன்ஸ் பயன்படுத்துவது நல்லது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

இவற்றையெல்லாம் விட முக்கியமானது ஹைட்ரேட் ஆக இருப்பது. உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் வழங்க வேண்டும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

கோஜிக் ஆசிட், லாக்டிக் ஆசிட் போன்ற அமிலங்கள் உதடுகளில் உள்ள பிக்மென்டேஷனை குறைக்கின்றன.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவர் ஆலோசனைக்குப் பிறகே பின்பற்ற வேண்டும்.