உங்கள் உணவில் சர்க்கரையை குறைக்க எளிய வழிகள்!

Published by: பேச்சி ஆவுடையப்பன்

சோடாக்கள், கார்ப்பனேற்றப்பட்ட பானங்கள் போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும்

எதுவாக இருந்தாலும் சமைத்து உண்ணுங்கள். அப்போது தான் உணவில் என்ன சேர்க்கிறோம் என்பது தெரியும்

முதலில் உணவுகளை சரியான நேரத்தில் சாப்பிடுங்கள். சில நேரங்களில் பசி காரணமாகவும் இனிப்பு சாப்பிடும் ஆர்வம் உண்டாகும்

சிற்றுண்டியாக வறுத்த உணவுகள், பிஸ்கட் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும்.

குறைந்த கலோரி கொண்ட இனிப்பு உணவுகளை தவிர்க்கவும். ஒரேடியாக குறைப்பதை தவிர்க்கவும்

சுத்திகரிக்கப்பட்ட, அதிக சர்க்கரை கொண்ட உலர் பழங்களுக்கு பதிலாக முழு பழங்களை எடுக்கலாம்.

பாட்டில், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளின் மூலப்பொருட்களை அறிந்துக் கொள்ளுங்கள்