கோடை காலத்தில் வெறும் வயிற்றில் உப்பு தண்ணீர் குடிப்பது நல்லதா?

Published by: பேச்சி ஆவுடையப்பன்

கோடை காலத்தில் நாம் அதிகமாக தண்ணீர் பருகுகிறோம். பலருக்கும் காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிக்கும் வழக்கம் உள்ளது

அதில் சிறிது உப்பு சேர்த்து குடித்தால் இன்னும் நல்லது நிபுணர்கள் கூறுகிறார்கள்.

உப்பு நீர் உடலில் உள்ள எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்கிறது.

இது உடலில் உள்ள அழுக்குகளை வியர்வை வடிவில் வெளியேற்றும்.

உப்பு நீர் சுவாச பிரச்சனைகளைத் தடுக்கும்.

உப்பு நீர் செரிமானத்தை மேம்படுத்துகிறது.

எடை குறைப்பதோடு சரும அழகையும் அதிகரிக்கும்.

மன அழுத்தத்தைக் குறைத்து அமைதியாக இருக்க உதவுகிறது.

உப்பு தண்ணீர் உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும்