கோடையில் கரும்பு சாறு குடித்தால் எடை கூடுமா?

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: pexels

கோடையில் குளிர்ந்த, இனிப்பான கரும்பு சாறு குடிப்பதை அனைவரும் விரும்புகிறார்கள்.

Image Source: pexels

ஆனால் இதனை பருகுவதால் உடல் எடை, இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்குமா என்ற கேள்வி எழும்

Image Source: pexels

இதனை நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இதை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

Image Source: pexels

கரும்பு சாற்றில் இயற்கையான சர்க்கரை (சுக்ரோஸ்) அதிகம் உள்ளது.

Image Source: pexels

அதிகமாக குடிப்பதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கலாம்

Image Source: pexels

சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதை குறைந்த அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும் அல்லது முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது

Image Source: pexels

கரும்பு சாறில் கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், இரும்பு, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன

Image Source: pexels

நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால் ஜீரண சக்தி மற்றும் சக்திக்கு இதை எடுத்துக் கொள்ளலாம்

Image Source: pexels

ஆனால் இதில் கலோரிகளும் அதிகமாக இருப்பதால் உடல் எடை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

Image Source: pexels