மழைக்காலத்தில் முடி உதிராமல் தடுப்பது எப்படி?

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: pexels

மழைக்காலத்தில் முடியை சுத்தமாக உலர்ந்ததாக வைத்திருப்பது மிகவும் அவசியம்

Image Source: pexels

மழைநீரில் நனைந்த பிறகு முடியை முடிந்தவரை விரைவாக சாதாரண நீரில் அலச வேண்டும்

Image Source: pexels

மழையில் ஈரமான கூந்தலை சீவ வேண்டாம். இதனால் அதிக முடி உதிர்வு ஏற்படலாம்.

Image Source: pexels

வாரத்திற்கு 2 முதல் 3 முறை லேசான ஷாம்பூவால் நன்றாக சுத்தம் செய்யவும்

Image Source: pexels

கூந்தலை ஷாம்பூவால் குளித்த பிறகு இயற்கையான முறையில் உலர விடவும். ஹேர் ட்ரையர் பயன்படுத்த வேண்டாம்

Image Source: pexels

மழையில் அதிகமாக ஹேர் ஜெல் அல்லது ஹேர் ஸ்ப்ரே பயன்படுத்த வேண்டாம்

Image Source: pexels

மழைக்காலத்தில் தேங்காய் எண்ணெயால் அல்லது ஆர்கன் எண்ணெயால் தலைமுடிக்கு நன்றாக மசாஜ் செய்யவும்

Image Source: pexels

சத்தான உணவு, போதுமான நீர் முடியை வலுவாக வைத்திருக்க உதவும்

Image Source: pexels

சில நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் நீங்கள் மழைக்காலத்திலும் தலைமுடியை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வைத்திருக்கலாம்

Image Source: pexels