2 நிமிடங்களில் தூக்கம் வரவேண்டுமா? - இந்த டிப்ஸை பாஃலோ பண்ணுங்க!

Published by: பேச்சி ஆவுடையப்பன்

மிலிட்டரி ஸ்லீப் மெத்தட் விரைவாக தூக்கத்தை வரவழைக்க சிறந்தது

இந்த நுட்பத்தின் மூலம் 2 நிமிடங்களில் தூக்கம் வரலாம்

படுக்கையில் படுத்து முகத்தின் அனைத்து தசைகளையும் தளர்த்தவும்

உங்கள் தோள்பட்டை மற்றும் கைகளின் அனைத்து அழுத்தத்தையும் மெதுவாக தளர்த்தவும்

உடலின் மேல் பகுதி இலகுவாக மாற ஆழமாக சுவாசிக்கவும்

தொடை முதல் கால் விரல் நுனி வரை முழு உடலையும் தளர்த்தவும்

மனதை அமைதிப்படுத்த யோசிக்காதே என்ற வார்த்தையை மனதில் சொல்லுங்கள்

ஆரோக்கியமாக இருக்க தினமும் 7 முதல் 9 மணிநேர தூக்கம் மிகவும் அவசியம்

தூங்குவதற்கு முன் மொபைல் டிவி மற்றும் காஃபின் ஆகியவற்றிலிருந்து விலகி இருங்கள்