டூத் பேஸ்டில் ஏன் உப்பு சேர்க்கிறார்கள் தெரியுமா?

Published by: பேச்சி ஆவுடையப்பன்

இது பற்களில் படிந்திருக்கும் கறைகளையும் மஞ்சள் நிறத்தையும் நீக்குகிறது.

உப்புக்கு இயற்கையாகவே பாக்டீரியாவை கொல்லும் சக்தி உண்டு. ஈறு நோய்கள் வராமல் பாதுகாக்கும்.

உப்பு சுவாச துர்நாற்றத்தை குறைக்க முக்கிய பங்கு வகிக்கிறது.

உப்பின் துகள்கள் பற்களின் மீது மென்மையாக உராய்ந்து செயல்படுகின்றன

வெதுவெதுப்பான உப்பு நீரில் கொப்பளிப்பதால் பாக்டீரியா குறையும்.

ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்குவது பற்களை பாதுகாக்கும்.

பற்களில் இரத்தம் அல்லது வலி ஏற்பட்டால், ஒரு பல் மருத்துவரை அணுகவும்.

உப்பு வாயின் pH அளவை சமநிலைப்படுத்துகிறது.

ஈறுகளை வலுவாக்கி பற்களுக்கு நல்ல பிடிப்பைத் தருகிறது.