அடிக்கடி தலைவலி வந்தால் இந்த பிரச்சனைகள் ஏற்படலாம்..!

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

உங்களுக்கும் எப்போதும் தலைவலி இருக்கிறதா

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

உங்கள் தலைவலி போகப்போக உங்களுக்கு ஒரு பெரிய பிரச்சனையை கூட ஏற்படுத்தலாம்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

தலைவலி ஏற்படுவதற்கான காரணம் மன அழுத்தம், கவலை, தலையில் காயம் போன்றவை இருக்கலாம்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

தலை மற்றும் கழுத்தை அசாதாரண நிலையில் வைத்திருப்பதன் மூலம் வலி ஏற்படலாம்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

தலைவலியானது மன அழுத்தம், கிளஸ்டர், சைனஸ் என பலவகைப்படுகிறது

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

உங்களுக்கு அதிக தலைவலி இருந்தால் அது ஒற்றைத் தலைவலியாக இருக்கலாம்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

இது கேன்சரின் அறிகுறிகளாகவும் இருக்கலாம்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

சில சமயங்களில் மக்கள் வலி நிவாரணிகளை எடுத்துக்கொண்டு தலைவலியை புறக்கணிக்கிறார்கள்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

ஆனால் எப்போதும் தலைவலி ஏற்படுவது ஏதேனும் ஒரு பெரிய நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம்