ஓட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் தீமைகள்?

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: pexels

காலை உணவாக ஓட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.

Image Source: pexels

ஆனால் ஓட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

Image Source: pexels

ஓட்ஸில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் வயிறு உப்பசம், வாயு, வயிற்று வலி போன்றவை ஏற்படும்.

Image Source: pexels

ஓட்ஸ்-ல் கலோரிகள் அதிகமாக இருப்பதால், எடை குறைவதற்கு பதிலாக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

Image Source: pexels

ஓட்ஸ் சில நேரங்களில் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

Image Source: pexels

ஓட்ஸில் 'ஃபைடிக் அமிலம்' இரும்பு, கால்சியம், ஜிங்க் போன்ற கனிமங்களை உடல் கிரகித்துக் கொள்ளாமல் தடுக்கிறது.

Image Source: pexels

ஓட்ஸ் இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கலாம்.

Image Source: pexels

ஓட்ஸ் அதிகமாக உட்கொள்வதால் சிறுநீரக பிரச்சனைகள் வரலாம்.

Image Source: pexels

சிலருக்கு ஓட்ஸ் சாப்பிடுவதால் அலர்ஜி ஏற்படலாம்.

Image Source: pexels