பாலில் நெய் சேர்த்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா!

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

சரியான தூக்கம் இல்லாவிட்டால் ஆரோக்கியத்தில் பாதிப்பு அதிகம் ஏற்படும்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

ஆரோக்கியமாக இருப்பதற்கு நெய் மிகவும் முக்கியமானது

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

பாலில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து குடித்தால் நல்ல தூக்கம் வரும்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

பாலில் நெய் சேர்த்து குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: Pexels

அதேபோல செரிமானம் மேம்படும், மலச்சிக்கல் குறையும்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

பாலில் நெய் சேர்த்து குடிப்பது உடலுக்கு உடனடி சக்தியை அளிக்கும்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

எலும்புகளுக்கு வலிமை அளித்து, சருமத்தை பளபளப்பாக்குகிறது, மூட்டு வலியை குறைக்கும் என்று கூறப்படுகிறது.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

நெய், பால் இரண்டும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கொண்டு உடலில் சேர்ந்த நச்சுக்களை நீக்குகின்றன.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

பாலில் கால்சியம், நெய்யில் விட்டமின் டி இருப்பதால் எலும்புகள் பலமாகின்றன.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik