காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத 9 பழங்கள்

Published by: பேச்சி ஆவுடையப்பன்

ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் வயிற்றில் எரிச்சல் பிரச்சனை ஏற்படுகிறது.

அன்னாசிப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வயிற்று வலி ஏற்படும்

உணவு ஏதும் உட்கொள்ளாமல் பப்பாளி சாப்பிடுவது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

ஆப்பிளை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வாயு தொல்லை ஏற்படும்

வெறும் வயிற்றில் திராட்சை சாப்பிடுவது வயிற்று அமிலத்தை அதிகரிக்கும்.

கொய்யாபழமும் வெறும் வயிற்றில் நாம் சாப்பிடக்கூடாது.

தர்பூசணியை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அதிகரிக்கும்.

குளிர்ச்சியான பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்

வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிட்டால் அமிலத்தன்மை அதிகரிக்கும்