காலையில் சுகர் ஏறாமல் கண்ட்ரோல் செய்வது எப்படி?

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

காலையில் சில டிப்ஸ்களை பின்பற்றுவதால் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும் என்கிறார்கள்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

காலையில் வெறும் வயிற்றில் இருந்தால் சர்க்கரை அளவு அதிகரிக்கும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

இதைக் குறைக்க காலையில் ஆரோக்கியமான காலை உணவு எடுத்துக்கொள்ள வேண்டும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

நீங்கள் சர்க்கரை அளவை குறைக்க அதிகமாக தண்ணீர் குடிக்கலாம்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

மன அழுத்தம் தரும் விஷயங்கள், நபர்களிடமிருந்து இயன்றவரை விலகி இருப்பது நல்லது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

மெடிடேஷன், யோகா, டீப் ப்ரீதிங் போன்றவற்றை செய்தால் மன அழுத்தம் குறையும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

இரவு தூக்கம் குறைந்தது 8 மணி நேரம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். இதுவும் சர்க்கரையை கட்டுப்படுத்தும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை வழக்கமான நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

நோய் பாதிப்பு இருப்பவர்கள் மருத்துவர் ஆலோசனைக்குப் பிறகே பின்பற்ற வேண்டும்