கண் சிகிச்சைக்குப் பின் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: freepik

கண் பார்வை குறைந்தால் கண் அறுவை சிகிச்சை அல்லது அதற்கேற்ப சிகிச்சை எடுப்பது வழக்கமாக உள்ளது.

Image Source: freepik

பலர் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்கள்.

Image Source: freepik

அப்படிப்பட்ட சமயங்களில் நாம் சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்

Image Source: freepik

கண் சொட்டு மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைத்திருந்தால் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

Image Source: freepik

குளிக்கும்போது கண்களில் தண்ணீர் விடாதீர்கள்

Image Source: freepik

உணவு விஷயத்தில் கூட அதிக கவனம் செலுத்த வேண்டும்

Image Source: freepik

வெந்நீரில் குளிக்க வேண்டாம், நீரில் மூழ்கி குளிக்கக்கூடாது.

Image Source: freepik

இரவு நேரத்திலும் கருப்பு கண்ணாடி அணிந்திருங்கள்

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: freepik

போதுமான ஓய்வு அவசியம். கண்கள் எரிச்சலாக இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: freepik