முகத்தை அழாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக இருக்கும்

இதில் முகத்தில் ஐஸ் தேய்ப்பதால் கிடைக்கும் 8 நன்மைகள் என்ன என்பதை பார்க்கலாம்..

Published by: கு. அஜ்மல்கான்

தோலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்

குளிர்ச்சியான உணர்வு முகத்தை உடனடியாக சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சியுடனும் உணரச் செய்யும்.

Published by: கு. அஜ்மல்கான்

சிவத்தன்மை மற்றும் எரிச்சல் குறையலாம்

வெயில், அலர்ஜி அல்லது லேசான தோல் எரிச்சலால் ஏற்படும் சிவப்பைக் குறைக்க உதவலாம்.

Published by: கு. அஜ்மல்கான்

வீக்கம் குறையும்

குறிப்பாக காலை நேரங்களில் கண்களைச் சுற்றியுள்ள வீக்கம் (puffiness) குறைய உதவும்.

Published by: கு. அஜ்மல்கான்

முகப்பரு வீக்கத்தை குறைக்க உதவும்

வீக்கம் மற்றும் வலியுடன் இருக்கும் சில பருக்களில் குளிர்ச்சி தற்காலிக நிவாரணம் தரலாம்.

Published by: கு. அஜ்மல்கான்

மேக்கப் நீண்ட நேரம் நிலைத்திருக்க உதவும்

சிலர் மேக்கப் போடுவதற்கு முன் ஐஸ் பயன்படுத்துவதால் தோல் மென்மையாகத் தோன்றி, மேக்கப் நன்றாக அமர உதவுகிறது என்று கருதுகின்றனர்

Published by: கு. அஜ்மல்கான்

நேரடியாக தோலில் தேய்க்காதீங்

ஐஸை நேரடியாக தோலில் நீண்ட நேரம் வைக்க வேண்டாம்.
ஒரு மெல்லிய துணியில் சுற்றி 1–2 நிமிடங்கள் மட்டும் பயன்படுத்தவும்.

Published by: கு. அஜ்மல்கான்

முகம் பளபளப்பாகுமா.?

முகத்தில் ஐஸ் தேய்ப்பதன் மூலம் பளபளப்பு தற்காலிகமாக கிடைக்கும்.

Published by: கு. அஜ்மல்கான்

முகன் வெண்மையாக மாறுமா.?

ஐஸ் பயன்படுத்துவதால் சரும நிறம் நிரந்தரமாக மாறாது அல்லது முகம் நிரந்தரமாக வெண்மையாகாது.

Published by: கு. அஜ்மல்கான்