தினமும் ஊறுகாய் இல்லாம சாப்பிடமாட்டிங்களா? - இதோ உங்களுக்கான எச்சரிக்கை செய்தி

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: Freepik

ஊறுகாய் என்றால் பிடிக்காதவர்களை விரல் நுனியில் எண்ணிவிடலாம்.

Image Source: Freepik

உணவு தட்டில் சிறிது ஊறுகாய் இருந்தால், உணவின் சுவை இரட்டிப்பாகும்.

Image Source: Freepik

நோய்வாய்ப்பட்டிருக்கும்போதும் ருசிக்காக ஊறுகாய் சாப்பிடுவார்கள்.

Image Source: Freepik

ஆனால் ஊறுகாய்களை அதிகமாக சாப்பிடுவதால் பல வழிகளில் தீங்கு விளைவிக்கும்.

Image Source: Freepik

ஊறுகாயில் உப்பு, காரம், மசாலாப் பொருட்கள், எண்ணெய் ஆகியவை அதிகமாக இருக்கும்.

Image Source: Freepik

அப்பொழுது, நீங்கள் தினமும் உட்கொள்வதால் பல உடல்நலப் பிரச்னைகளுக்கு ஆளாக நேரிடும்.

Image Source: Freepik

அதிக ஊறுகாய் சாப்பிடுவதால் எலும்புகள் பலவீனமடையலாம்.

Image Source: Freepik

வயிற்றில் அமிலம், வாயு, அஜீரணம் போன்ற பிரச்சனைகள் இருக்கலாம்.

Image Source: Freepik

ஊறுகாயில் எண்ணெய் சதவீதம் மிக அதிகமாக இருக்கும், அதனால் இது கொலஸ்ட்ராலை அதிகரிக்கலாம்.

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: Freepik