புதினா செரிமானத்திற்கு உதவும்



புதினா ஆஸ்துமாவை குணப்படுத்த உதவும்



புதினா இலைகள் ஜலதோஷத்தை போக்கும்



புதினா டீ தலைவலியை போக்கும்



புதினா இலைகளை மென்றால் வாய் துர்நாற்றம் நீங்கும்



தினசரி புதினாவை உட்கொண்டால் உடல் எடை குறையலாம்



புதினா சரும பிரச்சனைகளிலிருந்து காக்கும்



புதினா நினைவாற்றலை பெருக்க உதவலாம்



புதினா உடல் சோர்வை போக்கும்



புதினா புற்றுநோய் வராமல் தடுக்க உதவலாம்