டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!



முகப்பொலிவை அதிகரிக்கும்



புத்திக்கூர்மையை மேம்படுத்தும்



ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்



உடல் எடையை குறைக்க உதவும்



புற்றுநோய் வராமல் தடுக்கும்



கெட்ட கொழுப்பை நீக்கும்



மனநிலை மாற்றங்களைக் கட்டுப்படுத்தும்



மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலியை குறைக்கும்



கல்லீரலை பாதுகாக்கும்