கிபி 600ஆம் நூற்றாண்டு முதல் சதுரங்கா எனும் பெயரில் விளையாடப்படுகிறது

ஆசிய, ஐரோப்பிய நாடுகளுக்கு பரவி 16ஆம் நூற்றாண்டு நவீன செஸ் போட்டி உருவெடுத்தது

ஸ்பெயின் நாட்டின் மத போதகர் ரூய் லோபஸ் முதல் செஸ் மாஸ்டராக 15ஆம் ஆண்டு பட்டம் பெற்றார்

18ஆம் நூற்றாண்டில் செஸ் அபரிமிதமான வளர்ச்சி கண்டது

அப்போது ஒரு செஸ் போட்டி சுமார் 14 மணி நேரம் வரை நடைபெற்று வந்தது.

1924ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் செஸ்ஸை சேர்க்க நடைபெற்ற முயற்சி தோல்வியடைந்தது

1924ஆம் ஆண்டு முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்பட்டது

சர்வதேச செஸ் கூட்டமைப்பு 1924ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி உருவாக்கப்பட்டது

இந்த நாள் சர்வதேச செஸ் நாளாக அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.