விமானத்தில் 13வது எண் இருக்கை ஏன் இருக்காது தெரியுமா?

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: Pexels

விமானத்தில் 13ஆம் எண் இருக்கை இருக்காது என்று நீங்கள் பார்த்திருக்கலாம் அல்லது கேட்டிருக்கலாம்

Image Source: pexels

இதன் பின்னால் எந்த தொழில்நுட்ப காரணமும் இல்லை. ஆனால், பல விஷயங்களில் 13வது எண் இல்லாமல் பார்த்துக்கொள்வார்கள்

Image Source: pexels

எண் 13 பல கலாச்சாரங்களில் துரதிர்ஷ்டவசமானது மற்றும் துரதிர்ஷ்டத்தின் அடையாளமாக கருதப்படுகிறது என்பதே இதற்கு முக்கிய காரணம்

Image Source: Pexels

இந்த மூடநம்பிக்கை காரணமாக பயணிகளுக்கு எந்தவிதமான பதட்டமும் ஏற்படாமல் இருக்க 13 ஆம் எண் இருக்கை இருக்காது

Image Source: pexels

பல விமான நிறுவனங்கள் பயணிகளின் வசதி மற்றும் அவர்களின் உணர்வுகளை மதித்து 13 ஆம் எண் இருக்கையை தவிர்த்துவிடுகின்றன

Image Source: Pexels

உலகளவில் 85 சதவீதத்திற்கும் அதிகமான ஹோட்டல்களிலும் கட்டிடங்களிலும் 13வது மாடி இருக்காது

Image Source: Pexels

சில விமான நிறுவனங்கள் மூடநம்பிக்கைகளை நம்புவதில்லை எனவே அவர்களின் விமானங்களில் 13வது எண் இருக்கை இருக்கும்

Image Source: Pexels

ஒருவேளை நீங்கள் அடுத்த பயணத்தில் 13வது எண் இருக்கையை தேடுங்கள் இதன் மூலம் உங்களுக்கு நேரடியாக ஒரு புரிதல் வரும்

Image Source: Pexels