பூமியில் மிகவும் ஆபத்தான விலங்கு எது?

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: Pexels

மிகவும் ஆபத்தான விலங்கு எது என்ற கேள்வி எழுந்தால், அந்த விலங்கின் பெயரை கேட்டதும் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

Image Source: Pexels

வாங்க இது என்ன விலங்கு என்று பார்க்கலாம்

Image Source: Pexels

பூமியில் மிகவும் ஆபத்தான விலங்கு கொசு ஆகும்.

Image Source: Pexels

ஒரு சிறிய பறக்கும் கொசு மிகவும் ஆபத்தானது.

Image Source: Pexels

அது கடித்தால் கொடிய நோய்கள் பரவுகின்றன.

Image Source: Pexels

இதில் மலேரியா டெங்கு ஜிகா வைரஸ் ஆகியவை அடங்கும்

Image Source: Pexels

ஒரு அறிக்கையின்படி, கொசு கடிப்பதால் ஆண்டுதோறும் சராசரியாக 7 லட்சம் முதல் 10 லட்சம் வரை மக்கள் இறக்கின்றனர்.

Image Source: Pexels

கொசுக்களுக்கு அதிக இனப்பெருக்கத் திறன் உண்டு.

Image Source: Pexels

அது எல்லா இடங்களிலும் மனித ஆரோக்கியத்திற்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது.

Image Source: Pexels

மேலும், பாம்புக் கடி காரணமாக ஆண்டுதோறும் சுமார் 50 ஆயிரம் பேர் இறக்கின்றனர்.

Image Source: Pexels