நிலவில் எப்படி மனை வாங்கலாம்.?

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: Pexels

விண்வெளி பயணம் மற்றும் நிலவில் வாழ்வதற்கான கனவு இனி அறிவியல் புனைகதைகளில் மட்டும் இல்லை.

Image Source: Pexels

நிலவில் நிலம் வாங்கும் எண்ணம் மக்களை கவர்ந்துள்ளது.

Image Source: Pexels

இன்றைய காலகட்டத்தில் பல தனியார் நிறுவனங்களும், அமைப்புகளும் நிலவில் நிலம் விற்க முடியும் என்று உரிமை கோருகின்றனர்.

Image Source: Pexels

நீங்கள் நிலவில் மனை வாங்க நினைத்தால், எப்படி வாங்குவது என்று பார்க்கலாம்.

Image Source: Pexels

சந்திரனில் நிலம் வாங்குவதற்கு சட்டப்பூர்வமான விதிகள் எதுவும் இல்லை.

Image Source: Pexels

ஆனால், சில நிறுவனங்கள், லூனார் சொசைட்டி இன்டர்நேஷனல் மற்றும் இன்டர்நேஷனல் லூனார் லேண்ட்ஸ் ரெஜிஸ்ட்ரி போன்றவை, நிலவைச் சேர்ந்த நிலத்தை விற்கின்றன.

Image Source: Pexels

1967-ம் ஆண்டு, வெளிச்சக்தி ஒப்பந்தத்தின்படி, நிலா மற்றும் பிற கிரகங்களில் எவருக்கும் உரிமை கிடையாது.

Image Source: Pexels

இதற்காக இந்த நிறுவனங்களின் வலைத்தளங்களுக்குச் சென்று உங்களுக்குப் பிடித்தமான ஒரு பிளாட்டை ஏக்கரில் தேர்ந்தெடுக்கலாம்.

Image Source: Pexels

வலைத்தளத்தில் பதிவு செய்து, நிர்ணயிக்கப்பட்ட தொகையை செலுத்தி நீங்கள் பிளாட் வாங்கலாம்.

Image Source: Pexels

சந்திரனில் நிலத்தின் விலை மிகவும் குறைவாக இருந்தாலும், இதெல்லாம் ஒரு ஃபேஷன் என்று இப்போது கருதப்படுகிறது.

Image Source: Pexels