இந்தியாவில் எந்த மாநிலத்தில் தங்கத்தின் விலை அதிகம்?

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: Freepik

இந்தியாவில் தங்கம் வெறும் ஆபரணம் மட்டுமல்ல, அது செல்வமும் ஆகும்.

Image Source: Freepik

இந்தியாவில் சுமார் 120 மில்லியன் டன்னுக்கு மேல் தங்க இருப்பு உள்ளது.

Image Source: Freepik

உங்களுக்குத் தெரியுமா எந்த மாநிலத்தில் தங்கத்தின் விலை அதிகம் என்று?

Image Source: Freepik

வடக்கு மாநிலங்களை விட தெற்கு மாநிலங்களில் தங்கம் விலை அதிகம்.

Image Source: Freepik

மாநில அரசுகள் விதிக்கும் வரிகள் காரணமாக தமிழ்நாடு மற்றும் கேரளா போன்ற மாநிலங்கள்ல தங்கத்தோட விலை அதிகமா இருக்கும்.

Image Source: Freepik

இதற்கு காரணம் இந்த பகுதிகளில் ஆபரண வணிகம் பெரிய அளவில் உள்ளது.

Image Source: Freepik

சென்னையில் இன்று 24 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் சுமார் 14 ஆயிரம் ரூபாய்க்கு உள்ளது

Image Source: Freepik

தங்கத்தின் விலை மாநில வரி, செய்கூலி மற்றும் நகைக்கடைக்காரர்களின் லாபம் ஆகியவற்றைப் பொறுத்தது.

Image Source: Freepik

மேலும் சில மாநிலங்களிலும் தங்கத்தின் விலை அதிகமாக உள்ளது.

Image Source: Freepik