ரூ.50 லட்சம் கோடியா? ஆண்டிமேட்டரில் அப்படி என்ன இருக்கு?

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: pexels

ஒரு சாதாரண மனிதனிடம் உலகின் மிக விலையுயர்ந்த பொருள் எது என்று கேட்டால், அவர் தங்கம், வைரம் அல்லது பிளாட்டினம் என்று பதிலளிப்பார்.

Image Source: pexels

ஆனால் உங்களுக்குத் தெரியுமா, இவற்றில் எதுவும் உலகின் மிக விலையுயர்ந்த பொருள் இல்லை?

Image Source: Social Media/X

உலகின் மிக விலையுயர்ந்த பொருள் ஆண்டி மேட்டர் ஆகும்

Image Source: Social Media/X

ஆண்டி மேட்டர் அறிவியல் சோதனைகளில் பயன்படுத்தப்படுகிறது

Image Source: Social Media/X

ஒரு கிராம் ஆன்டிமேட்டரின் விலை 62000000000000 டாலர் அதாவது சுமார் 50 லட்சம் கோடி ஆகும்

Image Source: Social Media/X

உண்மையில்ஆண்டி மேட்டர் எதிர்மறை மின்னூட்டம் கொண்ட உட்கருவையும் நேர்மறை மின்னூட்டம் கொண்ட எலக்ட்ரான்களையும் கொண்டுள்ளது

Image Source: Social Media/X

இவற்றை விண்வெளியில் மற்ற கிரகங்களுக்கு செல்லும் விமானங்களில் எரிபொருளாக பயன்படுத்தலாம்.

Image Source: Social Media/X

அதே சமயம் ஆண்டி மேட்டர் சாதாரணப் பொருளுடன் தொடர்பு கொள்ளும்போது, இரண்டு பொருட்களும் அழிக்கப்படுகின்றன.

Image Source: Social Media/X

ஆன்டிமேட்டரின் ஒரு நானோகிராமின் 100ல் ஒரு பங்கு ஒரு கிலோகிராம் தங்கத்திற்கு சமம்.

Image Source: Social Media/X