உலகின் மிகவும் மகிழ்ச்சியான நகரம் எது?

Published by: ஜேம்ஸ்
Image Source: Pexels

சமீபத்தில் ஹாப்பி சிட்டி இன்டெக்ஸ் 2025 தனது புதிய பட்டியலை வெளியிட்டுள்ளது.

Image Source: Pexels

இது உலகின் மிகவும் மகிழ்ச்சியான நகரங்களின் பட்டியல்.

மகிழ்ச்சி நகரமாக, டென்மார்க்கின் தலைநகரான கோபன்ஹேகன் முதலிடத்தில் உள்ளது.

Image Source: Pexels

கோபன்ஹேகனில் சிறந்த கல்வி, சுகாதாரம், நல்ல பணி சமநிலை இருப்பதால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.

Image Source: Pexels

இப்பகுதி மக்களுக்கும் அனைத்து விதமான சேவைகளும் சுகாதார நலன்களும் சிறப்பாகக் கிடைக்கின்றன.

Image Source: Pexels

கோபன்ஹேகன் வரலாறு மற்றும் நவீனத்துவத்தின் அழகான சமநிலையை வழங்குகிறது

Image Source: Pexels

இந்த நகரத்தின் சுத்தமான காற்று, சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து ஆகியவை ஒரு காரணம்.

Image Source: Pexels

இப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் சூரிச் உள்ளது, இது சுவிட்சர்லாந்தின் தலைநகரம் ஆகும்.

Image Source: Pexels

மூன்றாம் இடத்தில் சிங்கப்பூர் உள்ளது.

Image Source: Pexels