இந்தியாவிடமிருந்து ஈரான் வாங்கும் பொருட்கள் என்ன? ஆயுதம்?

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: pixabay

ஈரான் அமெரிக்கா இஸ்ரேல் ஆகியவற்றுக்கு இடையே பெரிய போர் ஏற்பட்டதன் காரணமாக ஹார்மஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் இறக்குமதி ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்படுகிறது

Image Source: pixabay

ஈரான் இந்தியாவிடமிருந்து பாசுமதி அரிசியை மிகப்பெரிய அளவில் கொள்முதல் செய்கிறது

Image Source: pixabay

இந்தியாவில் இருந்து தேயிலை (குறிப்பாக கருப்பு தேயிலை) வாங்குகிறது, இது ஈரான் நாட்டில் மிகவும் பிரபலமானது.

Image Source: pixabay

இந்தியாவிலிருந்து அதிக அளவில் சர்க்கரையை ஈரான் வாங்குகிறது

Image Source: pixabay

இந்திய மருந்து ஏற்றுமதி பெரும்பாலும் ஈரான் வழியாக செல்கிறது. தொழில்துறைக்கு பிளாஸ்டிக் மற்றும் அதன் உற்பத்திப் பொருட்கள் ஆகியவை அடங்கும்.

Image Source: pixabay

ஈரான் முக்கியமாக வாழைப்பழம் ஆரஞ்சு போன்ற பழங்களை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்கிறது

Image Source: pixabay

ஈரான் இந்தியாவிடமிருந்து ஆட்டோமொபைல் பாகங்களை வாங்குகிறது. ஈரானில் இந்திய கரிம ரசாயனங்களுக்கு நல்ல தேவை உள்ளது.

Image Source: pixabay

ஈரானில் இந்திய மசாலாப் பொருட்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அவற்றை அதிக அளவில் இறக்குமதி செய்கிறது.

Image Source: pixabay

ஈரான் இந்தியாவிடமிருந்து மூலப்பொருளாக எஃகு மற்றும் இரும்பு பொருட்களை இறக்குமதி செய்கிறது

Image Source: pixabay