உலகின் மிக விலையுயர்ந்த பூ எது? இத்தனை கோடிகளா?

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: pixabay

உலகில் ஆயிரக்கணக்கான பூக்களின் வகைகள் காணப்படுகின்றன.

Image Source: pixabay

உலகில் காணப்படும் பூக்களின் விலைகளும் வேறுபடுகின்றன.

Image Source: pixabay

இப்படி இருக்கையில், உலகின் மிக விலையுயர்ந்த பூ எது என்பதை என்று உங்களுக்கு தெரியுமா?

Image Source: pixabay

உலகின் மிக விலையுயர்ந்த மலர் ஜூலியட் ரோஸ் ஆகும்

Image Source: pixabay

முதல் ஜூலியட் ரோஜாவை வளர்க்க சுமார் 15 ஆண்டுகள் ஆனது என்று கூறப்படுகிறது

Image Source: pixabay

ஜூலியட் ரோஸ் என்ற ரோஜாவின் விலை சுமார் 15.8 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது 130 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Image Source: pixabay

இதற்குப் பிறகு உலகின் மிக விலையுயர்ந்த மலராக ஷென்ஜென் நாங்கே ஆர்க்கிட் கருதப்படுகிறது.

Image Source: pexels

2005 ஆம் ஆண்டு ஷென்ஜெட்டில் நாங்க்கே ஆர்க்கிட் மலரின் விலை சுமார் 86 லட்சம் ரூபாய் ஆகும்.

Image Source: pexels

ஷென்ஜென் நாங்க்கே ஆர்க்கிட் பூ பார்ப்பதற்கு மிகவும் அழகாக கருதப்படுகிறது.

Image Source: pexels