கோப்ராவை விட அதிக விஷம் கொண்ட பாம்பு எது? தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்!

Published by: கு. அஜ்மல்கான்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

Inland Taipan மிகவும் விஷமுள்ள பாம்பாகக் கருதப்படுகிறது, அதன் விஷம் மிக வேகமாக தாக்கம் செய்கிறது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

இந்த பாம்பு ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் காணப்படுகிறது

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

இது வெஸ்டர்ன் தைப்பான் என்ற பெயராலும் அறியப்படுகிறது

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

Inland Taipan பாம்பின் விஷம் முக்கியமாக நியூரோடாக்ஸிக் தாக்கத்தை ஏற்படுத்துகிறது

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

Inland Taipan பாம்பு பொதுவாக மனிதர்களிடமிருந்து விலகியே இருக்க முயல்கிறது

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

இப்பாம்பு கடித்தால் மனிதர் 6 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்களுக்குள் உயிரிழக்க நேரிடலாம்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

ஒவ்வொரு விஷமுள்ள பாம்பும் மனிதர்களுக்கு ஒரே மாதிரியான ஆபத்தை ஏற்படுத்தாது

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

பாம்பு அங்கிருந்து தப்பித்துச் செல்ல அதற்குப் பாதை விடுங்கள். அதை ஒருபோதும் Corner செய்யாதீர்கள்