விமானத்தின் விண்டோ சீட்டில் ஏன் ஓட்டை இருக்கிறது தெரியுமா?

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

விமானத்தின் விண்டோவில் பொதுவாக பல அடுக்குகள் இருக்கும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

இந்த அடுக்குகளுக்கு இடையில் காற்றழுத்தம் வேறுபட்டிருக்கும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

சிறிய துளை அழுத்தத்தை சமநிலைப்படுத்த உதவுகிறது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

இதை ப்ரீதர் ஹோல் என்றும் அழைக்கப்படுகிறது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

இந்த துளை விண்டோவின் உள்ளே இருக்கும் அடுக்கில் இருக்கும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

இதனால் வெளிப்புற மற்றும் உள்புற அழுத்தத்தை சமாளிக்க உதவுகிறது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

இதனால் விண்டோ மீது அதிக அழுத்தம் ஏற்படாது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

இந்த சிறிய துளை விமானத்தின் பாதுகாப்பின் ஒரு பகுதியாகும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

அதனால் இதைப் பார்த்து பதற்றப்பட வேண்டிய அவசியம் இல்லை.