உங்கள் ஏடிஎம் தொலைந்து போனால் அல்லது திருடப்பட்டால், இந்த நேரத்தில் கார்டு மூலம் முழு வங்கி கணக்கும் காலியாகும் அபாயம் உள்ளது.
Image Source: pexels
ஆனால் பயப்பட வேண்டாம் சில வழிமுறைகள் மூலம் உடனடியாக உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம் வாருங்கள் எப்படி என்று பார்க்கலாம்
Image Source: pexels
முதலில் உங்கள் வங்கி வாடிக்கையாளர் சேவை எண்ணிற்கு அழைத்து உடனடியாக உங்கள் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பிளாக் செய்யுங்கள். இதன் மூலம் தவறாகப் பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.
Image Source: pixabay
பின்னர் வங்கியில் சென்று புதிய ஏடிஎம் கார்டுக்கு விண்ணப்பிக்கவும்
Image Source: pexels
கட்டண அட்டை முடக்கத்திற்குப் பிறகு, உங்கள் பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு வங்கி 5-7 வேலை நாட்களுக்குள் புதிய அட்டையையும் பின் எண்ணையும் அனுப்பும்.
Image Source: pexels
நீங்கள் வங்கியில் நேரடியாக சென்று புதிய கார்டை பெறலாம். இதற்கு நீங்கள் ஒரு அடையாளச் சான்று சமர்ப்பிக்க வேண்டும்.
Image Source: pixabay
நீங்கள் நெட்பேங்கிங் பயன்படுத்துகிறீர்கள் என்றால், உங்கள் கணக்கு கடவுச்சொல்லையும்(Password) மாற்றவும்.
Image Source: pixabay
மேலும் நீங்கள் ஏடிஎம் கார்டைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால் ஏடிஎம்-ல் பணம் எடுத்த பிறகு ரத்து பட்டனை அழுத்த மறக்காதீர்கள்.