பல லட்சங்களில் உயிரிழப்பு - உலகின் பயங்கரமான 5 போர்கள்

உலக மனித வரலாற்றில் பல போர்கள் நடந்துள்ளன.

ஆனால் உலகில் மிகப்பெரிய ஐந்து போர்கள் எவை? என்பது தெரியுமா..

இரண்டாம் உலகப் போர் 1939-1945

இரண்டாம் உலகப் போர் மனித வரலாற்றில் மிகப்பெரியதும் மிகவும் அழிவுகரமான போரும் கூட

Published by: குலசேகரன் முனிரத்தினம்

மங்கோலியப் படையெடுப்புகள் (1206-1368)

மங்கோலிய படையெடுப்புகள் செங்கிஸ் கான் மூலம் ஆசியா மற்றும் ஐரோப்பாவில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் ஏராளம்

தைப்பிங் கலகம் 1850-1864

தைப்பிங் கலகம் சீனாவில் நடந்த ஒரு பயங்கர உள்நாட்டுப் போர் ஆகும்

முதல் உலகப் போர் 'தி கிரேட் வார்' என்றும் அழைக்கப்படுகிறது.

ரஷ்ய உள்நாட்டுப் போர் 1917-1922

ரஷ்ய உள்நாட்டுப் போரில் சுமார் 1 கோடி பேர் இறந்தனர்.

Published by: குலசேகரன் முனிரத்தினம்

இதுபோக உலகம் பல சிறிய மற்றும் பெரிய போர்களை அவ்வப்போது கண்டு வருகிறது

Published by: குலசேகரன் முனிரத்தினம்