உண்மையில் கண்ணாடி வலதை இடதாகவும், மேலிருந்து கீழாகவும் மாற்றாது. கண்ணாடி செய்யும் ஒரே வேலை 'பின்னால் இருந்து முன்னால்' காட்டுவது.