சீன பெருஞ்சுவர் GREAT WALL OF CHINA என்று அழைக்கப்படுகிறது

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: FREEPIK

இந்த சுவரின் நீளம் சுமார் 6400 கிமீ ஆகும்

Image Source: FREEPIK

சீனப் பெருஞ்சுவரை உருவாக்க கற்கள், உலோகம், செங்கல் மற்றும் மரங்கள் பயன்படுத்தப்பட்டன.

Image Source: FREEPIK

இந்த சுவரின் கட்டுமானம் மூன்றாவது நூற்றாண்டில் சீனாவின் முதல் பேரரசர் சின் ஷி-ஹுவாங் என்பவரால் கட்டப்பட்டது.

Image Source: FREEPIK

சீனப் பெருஞ்சுவரை உருவாக்க சுமார் 95 பில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.85 லட்சம் கோடி) செலவானது.

Image Source: FREEPIK

2007ஆம் ஆண்டு இந்தச் சுவர் உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

Image Source: FREEPIK

இந்த சுவர் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து பாதுகாக்க கட்டப்பட்டது.

Image Source: FREEPIK

இதனை உருவாக்க சுமார் 2500 ஆண்டுகள் ஆனது.

Image Source: FREEPIK

சீனப் பெருஞ்சுவர் 1987 ஆம் ஆண்டு உலக பாரம்பரிய தளமாக அங்கீகரிக்கப்பட்டது.

Image Source: FREEPIK

யுனெஸ்கோ இதை சிறந்த உலகளாவிய மதிப்புடைய தளம் என்று கூறியுள்ளது.

Image Source: FREEPIK