நடைபயிற்சி அல்லது சைக்கிள் ஓட்டுதல் ஆகியவை அதிகமாக ஜமைக்காவின் நெக்ரிலில் காணப்படுகின்றன. இங்கு கார்கள் இருந்தாலும், அவற்றின் எண்ணிக்கை மிகக் குறைவு.
சுற்றுலா பயணிகளின் நெரிசலைக் குறைக்க ஆஸ்திரியாவின் ஹால்ஸ்டாட்டில் கார்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
நெதர்லாந்து நாட்டின் கித்தோர்ன் பகுதியில் மக்கள் தொகை குறைவாக உள்ளது, அங்கு வாகனங்கள் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள மெக்கினா தீவில் கார்கள் ஓடாது.