நேர்காணலின் போது செய்யக்கூடாத தவறுகள் என்ன தெரியுமா.?

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: paxels

வேலை அரசு சார்ந்ததாக இருந்தாலும் சரி அல்லது தனியார் துறையில் இருந்தாலும் சரி, வேலை பெறுவதற்கு நேர்காணல் செல்ல வேண்டும்.

Image Source: paxels

நேர்காணல் என்பது உங்கள் அறிவு மற்றும் திறமை மட்டுமல்ல, உங்கள் ஒட்டுமொத்த ஆளுமையையும் சோதிப்பதாகும்.

Image Source: paxels

நேர்காணலுக்காக தன்னம்பிக்கை அவசியம்.

Image Source: paxels

நீங்கள் நேர்காணலை வெல்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் நேர்காணலுக்குச் செல்லுங்கள்.

Image Source: paxels

நீங்கள் எந்த நிறுவனத்தில் வேலைக்காக நேர்காணலுக்குச் செல்கிறீர்களோ, அந்த நிறுவனம் பற்றி நன்றாக ஆராய்ச்சி செய்யுங்கள்.

Image Source: paxels

ஏனெனில், பல சமயங்களில் நேர்காணல் செய்பவர் தனது நிறுவனத்தைப் பற்றியும் கேள்வி கேட்கிறார்.

Image Source: paxels

வேலை நேர்காணலுக்கு எப்போதும் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு அரை மணி நேரம் முன்னதாகச் செல்லவும்

Image Source: paxels

இது உங்களுக்கு அங்கிருக்கும் சூழ்நிலையுடன் பழகுவதற்கு நேரம் கொடுக்கும்.

Image Source: paxels

நேர்காணலின்போது செல்போனில் பேசுவது, குறுஞ்செய்தி பார்ப்பது அல்லது தட்டச்சு செய்வதைத் தவிர்க்க வேண்டும். இது எதிர்மறையான எண்ணத்தை ஏற்படுத்தும்.

Image Source: paxels