ரூபாய் நோட்டில் உள்ள சீரியல் எண் கதை தெரியுமா?

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

ஒவ்வொரு நோட்டுக்கும் அடையாளத்திற்காக தனிப்பட்ட சீரியல் எண் ஒதுக்கப்படுகிறது

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

ஒரே சீரியல் எண் கொண்ட இரண்டு நோட்டுகளை ஒரே சீரிஸில் ஒருபோதும் வைக்கமாட்டார்கள்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

நோட்டுகளில் அச்சிடப்பட்ட எண்கள் அவற்றின் அடையாளம் மற்றும் பதிவுகளை வைத்திருக்க உதவுகின்றன

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

நோட்டுகளை அச்சிடும்போது சீரியல் எண்கள் ஒரு நிர்ணயிக்கப்பட்ட வரிசையில் அமைக்கப்படுகின்றன.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

ஒவ்வொரு நோட்டு எண்ணிலும் தனித்துவமான எழுத்துகள், எண்கள் இருக்கலாம்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

பல்வேறு நோட்டுகள் அச்சிடப்படும் போது வேறு வேறு எண் சீரிஸ்கள் பயன்படுத்தப்படுகின்றன.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

சீரியல் எண் நோட்டு எந்த சீரிஸின் பகுதியாக உள்ளது என்பதை அறிய உதவுகிறது. கள்ளநோட்டுகளை அடையாளம் காணலாம்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

நோட்டுகளின் அச்சிடல், விநியோக பதிவுகளை பராமரிப்பதிலும் இவை பயன்படுத்தப்படுகின்றன.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

பழைய அல்லது சேதமடைந்த நோட்டுகளை அடையாளம் காண்பதிலும் சீரியல் எண் உதவுகிறது.