RDX மற்றும் IED.. வெடிபொருட்கள் இடையேயான வித்தியாசம் என்ன?

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: pexels

வெடிபொருட்களின் பயன்பாடு பாதுகாப்புத் துறையில் மட்டுமல்லாமல் பயங்கரவாத நடவடிக்கைகளிலும் காணப்படுகிறது.

Image Source: pexels

அதிகம் அறியப்படு RDX மற்றும் IED வெடிபொருட்களை பலர் ஒரே மாதிரியாக நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது

Image Source: pexels

ஆர் டி எக்ஸ் ஒரு ரசாயன வெடிபொருள், அதே சமயம் ஐஇடி ஒரு தயாரிக்கப்படக்கூடிய குண்டு ஆகும்.

Image Source: pexels

RDX ரசாயனம் அடங்கிய தொகுப்பு மட்டுமே ஆகும். IED-யில் RDX, TNT, அம்மோனியம் நைட்ரேட் போன்ற பொருட்கள் இருக்கக்கூடும்

Image Source: pexels

இரண்டாம் உலகப் போரின் போது ஆர்.டி.எக்ஸ் கண்டுபிடிக்கப்பட்டது.

Image Source: pexels

அதே நேரத்தில், ஐஇடி பயங்கரவாதிகள் மற்றும் அரசாங்கங்களுக்கு எதிரான சக்திகளால் பயன்படுத்தப்படுகிறது.

Image Source: pexels

மேலும் ஆர் டி எக்ஸ் பவுடர் அல்லது திட வடிவில் உள்ளது

Image Source: pexels

IED என்பது ஒரு சாதனம் ஆகும். அதில் கம்பிகள், பேட்டரிகள், டைமர் மற்றும் வெடிபொருட்கள் ஒருங்கிணைக்கப்பட்டு இருக்கும்.

Image Source: pexels