மனிதன் அதிகபட்சமாக எத்தனை மணி நேரம் விழித்திருக்க முடியும்.?

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: pexels

தூக்கம் நம் உடல் மற்றும் மூளை இரண்டிற்கும், காற்று மற்றும் தண்ணீர் எவ்வளவு அவசியமோ அதே அளவு அவசியம்.

Image Source: pexels

நாம் நீண்ட நேரம் விழித்திருந்தால், உடல் மற்றும் மூளை இரண்டிலும் கடுமையான விளைவுகள் ஏற்படும்.

Image Source: pexels

ஆனால், உங்களுக்குத் தெரியுமா மனிதன் எத்தனை மணி நேரம் விழித்திருக்க முடியும் என்று.?

Image Source: pexels

மிக நீண்ட நேரம் விழித்திருந்த சாதனை ராண்டி கார்ட்னர் என்பவருக்கு சொந்தமானது.

Image Source: pexels

சுமார் 264 மணி நேரம் அதாவது 11 நாட்கள் வரை விழித்திருந்தார்.

Image Source: pexels

அவர் இந்த பரிசோதனையை 1964 ஆம் ஆண்டில் ஒரு பள்ளி திட்டத்திற்காக செய்தார்.

Image Source: pexels

முதல் இரண்டு நாட்களுக்கு லேசான சோர்வும் எரிச்சலும் ஏற்பட்டது.

Image Source: pexels

மூன்றாம் நாள் முதல் ஒருமுகத்தன்மை பாதிக்கப்பட தொடங்கியது.

Image Source: pexels

ஐந்தாம் நாள் முதல் அவர்களுக்கு பிரமை ஏற்பட்டது. அதாவது உண்மையில் இல்லாத விஷயங்கள் தெரிந்தது.

Image Source: pexels