எண்ணெய் பலகாரங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் காபி, தேநீர் அடிக்கடி குடிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும் சர்க்கரை மற்றும் க்ரீம் அதிகமுள்ள இனிப்பு பண்டங்களை தவிர்க்க வேண்டும் வேர்க்கடலை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் எள்ளு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் கத்திரிக்காய், கிழங்கு வகை அடிக்கடி உண்பதை தவிர்க்க வேண்டும் சீஸ், பால், தயிர் போன்றவை அளவாக சாப்பிடுவது நல்லது அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது துரித உணவுக்கு பெரிய நோ சொல்லுங்கள் கோதுமை,மைதாவினால் செய்யப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது