உணவில் வினிகர் ஏன் சேர்க்கப்படுகிறது தெரியுமா?

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: pexels

வினிகர் உணவில் லேசான புளிப்புத்தன்மையை சேர்க்கிறது

Image Source: pexels

இது பல உணவுகளின் சுவையை மேம்படுத்துகிறது

Image Source: pexels

ஊறுகாய் தயாரிப்பதில் வினிகர் அதிகம் பயன்படுத்தப்படுகிறது

Image Source: pexels

சில சமையல் குறிப்புகளில் இது உணவை மென்மையாக்க உதவுகிறது

Image Source: pexels

சாலட் ட்ரஸ்ஸிங்கில் கூட வினிகர் பயன்படுத்தப்படுகிறது

Image Source: pexels

சில உணவுப் பொருட்களை நீண்ட காலம் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது

Image Source: pexels

வெவ்வேறு வகையான வினிகரின் சுவையும் வேறுபடும்

Image Source: pexels

தேவைக்கு அதிகமாக வினிகர் சேர்ப்பதால் சுவை கெட்டுப்போகலாம்

Image Source: pexels

எப்போதும் செய்முறைபக்கு ஏற்றபடி அதன் அளவை பின்பற்றுங்கள்

Image Source: pexels

வினிகரை சரியான அளவில் பயன்படுத்தினால் உணவு மிகவும் சுவையாக இருக்கும்

Image Source: pexels